Showing posts with label 50ஆல் பெருக்குதல். Show all posts
Showing posts with label 50ஆல் பெருக்குதல். Show all posts

Tuesday, January 20, 2015

50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?

0


50 என்பது 100/2
இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான்.
அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ, அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை பார்க்கலாமா?